78வது சுதந்திர தின நிகழ்வு நேற்று (04) மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி. உதயரூபன்  இன்று காலை  இயற்கை எய்தினார் .
காரைதீவு  வைத்தியசாலை சர்வ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை ஆரம்பம்.
 மட்டக்களப்பு  மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு - 2026
இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கில் மழை.
நாடு முழுவதும் 10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
 விவசாய விரிவாக்கம் விவசாயிகளுக்கு முறையான பயிற்சி, ஆலோசனை மற்றும் விவசாயம் பற்றிய புதிய அறிவை வழங்குவதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கிறது.
 மட்டக்களப்பில் ஆரையம்பதியில் '' பரிதி'' தொழு நோய் சிகிச்சை நிலையம்  திறந்து வைப்பு.