இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி. உதயரூபன் இன்று காலை இயற்கை எய்தினார் .

 

 


 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரான பொன்னுத்துரை உதயரூபன் (பி. உதயரூபன்)
இன்று காலை  இயற்கை எய்தினார் .
. இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் உரிமைகள், சேவைப் பிரச்சினைகள் மற்றும் ஜனநாயகப் போராட்டங்களின்போது கல்விச் சமூகத்திற்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்துள்ளார் ,