மட்டக்களப்பு CAMBRIDGE MONTESSORI யின் 2026வருடாந்த விளையாட்டு விழாவில்



 
















மட்டக்களப்பு CAMBRIDGE MONTESSORI யின் 2026வருடாந்த விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் மற்றும் அனைய அதிதிகளும் விளையாட்டு விழாவில் பங்கேற்ற சிறார்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்த தருணம் .