மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்றுகொண்டிருந்த பதின்மூன்று உழவு இயந்திரங்களை  பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
 மட்டக்களப்பு நொச்சிமுனை உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தினரின் ஒழுங்குபடுத்துதலில் 70பார்வையற்றவர்களுக்கான  உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு .
 கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் "கிழக்கின் சிறகுகள் "2025