மட்/வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் லியோ கழகத்தின் 5வது பதவியேற்பு விழா கடந்த 08ம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் 2025/2026 ஆண்டுக்கான தலைவராக செல்வி. ரோகிதா பிருந்தாபன் பதவி ஏற்றார். இந்நிகழ்வின் பிரதம அதிதியாக district governor lion கந்தப்பன் லோகேந்திரன் அவர்களும் 2வது Vice district governor lion T.Athithan லியோ மாவட்ட தலைவர் Leo சிவகுமரன் ஹரிஷாந்தன், பாடசாலை அதிபர் திருமதி. தவத்திருமகள் உதயகுமார் மற்றும் Leo district chairperson Lion Prof.F.B.Kennedy என்போரும் அதிதிகளாக பங்கேற்று சிறப்பித்தனர். Leoistic year 2025/2026 இற்கான Leo advisor, Lion A.Selvendiran அவர்களின் வழிகாட்டலுடன் இவ்வாண்டிற்கான தலைவர் Leo ரோகிதா பிருந்தாபன் மட்/வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் லியோ கழகத்திற்கு தலைமை தாங்குவார்.