இலங்கை பொலிஸ் திணைக்களம் இன்றுடன் (03) அதன் 159ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது.
இலங்கை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்சித கருணாரத்னா இரண்டாவது முறையாக மதிப்புமிக்க வனவிலங்கு புகைப்படக் கலைஞர்  போட்டியில்  அங்கீகரிக்கப்பட்டுள்ளார்
ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒரு நில நடுக்கம் பதிவாகி உள்ளது .
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தரும் மருத்துவபீட முன்னோடியுமான மறைந்த பேராசிரியர் தம்பிப்பிள்ளை வரகுணம் அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கும் நிகழ்வு
சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 554 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட   உள்ளார்கள் .
இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக  செயற்பாடுகளை சர்வதேச கண்காணிப்பின் கீழ் மேற்பார்வை செய்ய வேண்டும் என  ஐ.நா அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனுரகுமார திசாநாயக்கவின்  பேச்சு இந்தியா - இலங்கை நல்லுறவுக்கு வலு சோ்க்காது-   இந்திய அரசியல் கட்சிகள்
விஜய் ஒரு நடிகர். அவருக்கு எதிராக இலங்கையில் எதிர்க்கட்சி எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை-  பத்தரமுல்ல சீலரத்தன தேரர்
கொழும்பு தேசிய மருத்துவமனை பிணவறையில்  வைக்கப்பட்ட   குழந்தையின் உடலம்  காணாமல் போனது எப்படி ? பெரும் அதிர்ச்சியில் தேசிய மருத்துவமனை.
 அகில இலங்கை மல்யுத்த வீராங்கனைகளாக  மட்டக்களப்பு  விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகள் தெரிவு.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணை வழங்குவதற்கான ஒரு நாள் பயிற்சி நெறி  .
 சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையானார்.
இலங்கையில் கைதுசெய்யப்படும்   சிறுவர்கள் 6 மணிநேரத்துக்குள் பெற்றோரிடம் காண்பிக்கப்பட வேண்டும்- உயர்நீதி மன்றம் உத்தரவு