மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக இதுவரை 210 முறைப்பாடுகள் .
 மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாவட்டத்தில் கலை பிரிவில் முதலாம் இடம்.
மே 5 , மே 6 ஆம் ஆகிய திகதிகளில்  மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மூடப்பட்டிருக்கும் .
மாமனிதர் சிவராமிற்கு மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வு.
எதிர்வரும் மேதின நிகழ்வை தேசிய மக்கள் சக்தியினர் காலிமுகத்திடலில் நடத்துவதற்கு  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்பு தெரிவிவைப்பது ஏன் ?
சர்வதேச நடன தின விழா  களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
போலி தகவல் பரப்பும் முகநூல் கணக்குகள் தொடர்பாக  சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் .
மின்சார விலை நிர்ணயத்தை  உடனடியாக அமல்படுத்த வேண்டும்-    சர்வதேச நாணய நிதியம்
  அட்சய திருதியை  நாளையதினம் கொண்டாட  நகைப்பிரியர்கள் நகைகளை கொள்வனவு செய்வதற்கு உற்சாகத்துடன்  தயாராகி வருகின்றனர்.
எனக்கு அந்த கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை அவர்களை எனது பெயர் படத்தை பயன்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளேன்--  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
பட்டலந்த   விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை    சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் கபொத உயர் தர பரீட்சை பெறுபேறுகளின்படி 104 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இலங்கை மாணவர்களுக்கு சிங்கப்பூரின் தேசிய பல்கழைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்றுக்கொள்ள வாய்ப்பு .