சுற்றுலாத்துறை வருமானம்  கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது .
நாட்டின் பல பகுதிகளில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.
யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, "தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு"
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் மே 20 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ளார் .
 பட்டிருப்பு கல்வி வளையத்துக்குட்பட்ட சுரவனையடி ஊற்று விநாயகர் வித்யாலயத்திற்கான புதிய வகுப்பறை கட்டிடத் தொகுதி திறப்பு விழா/ மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு
தேசிய விருதினை இருமுறை வென்ற ஊடக ஆளுமை 'மட்டு. துஷாரா' மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் கௌரவிப்பு!
டெங்கு தொற்றினால் 15 மரணங்கள் பதிவாகியுள்ளன .
கிழக்கு மாகாணங்களில்  சில இடங்களில்  மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது-  வளிமண்டலவியல் திணைக்களம்
நாடு முழுவதும் உள்ள 293 நீதிமன்றங்களில் மொத்தம் 1,134,474 வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
 IMF நிறைவேற்றுச் சபை மே 27 இல் கூடுகிறது, இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்க வாய்ப்பு .
 சீரியல் கலாச்சாரமும் சிதையும் சமுதாயமும்: ஒரு விழிப்புணர்வு பார்வை.
எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகமாக இருக்கும்.
உலகின் மிக நீளமான உணர்திறன் பலகைக்கான (world’s longest sensory board) கின்னஸ் உலக சாதனையை வென்று இலங்கை அதிகாரப்பூர்வமாக வரலாறு படைத்துள்ளது.