மட்டக்களப்பு திராய்மடு  ஸ்ரீ கிருஷ்ணா விளையாட்டு கழகத்தினால் ஸ்ரீ வீரபத்தினியம்மன்  ஆலயத்தில்  மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது .
2025 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 400 காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
நாட்டிற்குள் சட்டவிரோதமாக  சுமார்  ஆறு கோடி  பெறுமதியான தங்கத்தை  கடத்த முயன்ற இலங்கை தனியார் நிறுவன விமான பணிப்பெண்  கைது.
இவ்வாண்டு  வாகன இறக்குமதி குறைக்கப்பட  உள்ளதா ?
 ஊழியர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் கொடுப்பனவுக்காக  மின்கட்டண உயர்தப்படுமா ?
2026 ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணைக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளன.
அரசின் அனர்த்த நிவாரணம் அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு சீராக வழங்கப்பட வேண்டும்! கோடீஸ்வரன் எம்.பி வலியுறுத்து