சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட
மட்டக்களப்பு நொச்சிமுனை விழிப்புணர்வற்றோர் பாடசாலை மாணவர்களுக்கு
லண்டனில் வசிக்கும் நிவா சுரேஷன் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில் உலர்
உணவு பொதிகள் 2025.12.31 அன்று வழங்கி வைக்கப்பட்டது .
நிகழ்வை BATTI MEDIA ஊடக நிறுவனம் ஒழுங்குபடுத்தி இருந்தது .
மட்டக்களப்பு
நொச்சிமுனை உதயம் விழிப்புலனற்றோர் மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வுக்கு
மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக்கல்லூரி விரிவுரையாளர் S.ஜெயராஜா
மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய முன் பிள்ளை பருவ உதவிக் கல்விப்
பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக
கலந்து சிறப்பித்தார்கள் .தரிசனத்தின் தலைவர் நா .இருதயராஜன் சிறப்பு
விருந்தினராக பங்கேற்றார்
பிரதம விருந்தினர்களாலும் ,தரிசனத்தின்
தலைவர், முன்னாள் அதிபர் , சங்க உறுப்பினார்கள், பணியாளர்கள்
விழிப்புணரவற்றோர்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தனர் .
மேற்படி நிகழ்வானது மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் பி. டிசாந்தன் தலைமையில் இடம் பெற்றது .
EDITOR








.jpeg)
.jpg)

.jpg)

.jpg)



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)





