மாத்தறை கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இம்முறை A/L பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
 மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது -   11 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன
பிரான்ஸ் நாட்டினரால் விண்வெளிக்குப்    அனுப்பப்பட்ட   பூனை  கருணைக் கொலைசெய்யப்பட்டது .
 தமிழீழ விடுதலைப் புலிகள் மறுமலர்ச்சிக்காக  நிதி சேகரிப்பு ?  இந்தியப் புலனாய்வு சேவையான NIA தெரிவித்துள்ளது.
பெண் ஒருவருக்கு நோய் நிவாரணம் பெற்றுத்தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்த மந்திரவாதி விளக்கமறியலில்..
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளரும்  , இலங்கை கல்வி வெளியிட்டு  பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய ஜோன் குயின்ரஸ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
 மட்டக்களப்பு    மண்முனைப்பற்று பிரதேச செயலக முதியோர் தலயாத்திரை.
 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - 9547 பரீட்சார்த்திகள் மட்டக்களப்பில் தகுதி.
அநுராதபுரம்  பிரதேசத்தில்     தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் பலர்  காயமடைந்துள்ளனர்
 முதலாவது சித்த வைத்தியராக குகராணி தெரிவு.
 மட்டக்களப்பு  மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராமிய சகவாழ்வு சங்கங்களை பதிவு செய்தல்