மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராமிய சகவாழ்வு சங்கங்களை பதிவு செய்தல்













மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குள் புதிதாக கட்டமைப்பு செய்யப்பட்ட 15 கிராமிய சகவாழ்வு சங்கங்களை
நீதிமற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின்கீழ் புதிதாக பதிவுசெய்யப்பட்டு  சங்கங்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் பிரதேசசெயலகத்தில் 10/11/2025 இன்று நடைபெற்றது இதில் சங்க பிரதிநிதிகள் தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்திஉத்தியோகத்தர் போன்றோர் கலந்துகொண்டனர்.