மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வீ.முரளிதரன் அவர்கள் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பாக 3 வார காலம் சர்வதேச பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக தாய்லாந்து் பயணமாகின்றார்.
இவர் இலங்கையில் இருந்து கலந்து கொள்ளும் மூன்று பிரதிகளில் தமிழர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது .அவருடைய பயணம் வெற்றிபெற battimedia.lk ஊடகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது





