காரைதீவின் முதலாவது பட்டம் பெற்ற சித்த வைத்தியராக மருத்துவர் செல்வி கோணேஸ்வரன் குகராணி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் பயின்று 2019 இல்
பட்டம் பெற்று காரைதீவின் முதலாவது சித்த மருத்துவ பட்டதாரியாக தெரிவு
செய்யப்பட்டிருந்தார் .
இவருக்கான பதவி நியமனக் கடிதம் கடந்த வாரம் கொழும்பில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் கையளிக்கப்பட்டது.
இவர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓந்தாச்சிமடம் ஆயுர்வேத மருந்தகத்திற்கு
வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டு, அங்கு அவர் நேற்று முன்தினம் கடமையை
பொறுப்பேற்றுள்ளார்.






