மட்டக்களப்பு திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் பாலர் பாடசாலை சிறார்களுக்கு JAZ REEL-பாலர் பாடசாலை  சமூகத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்ட காசாவின் இடிபாடுகளை அகற்றுவதற்கு 10 ஆண்டுகளும், விவசாய நிலங்களின் வளத்தை மீட்டெடுக்க 25 ஆண்டுகளும் செல்லலாம்
உலகளவில் 13 முதல் 19 வயதுக்குட்பட்ட 15 மில்லியன் இளைஞர்கள் இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில்  ஆண்டுதோறும் 20 மில்லியன் டன் தயிர் சட்டிகளும், 15 மில்லியன் டன் லஞ்ச் ஷீட்களும், 20 மில்லியன் டன் பொலித்தீன் பைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
 மட்டக்களப்பு  ஆணிவேர் உற்பத்திகளில்  இணை நிறுவனர் சுஜிகா ஜனகன் – Women in Management MSME Award 2025 விருது பெற்றார்.
அகில இலங்கை மாநகர சபை முதல்வர்களின் சம்மேளனத்தின் உப தலைவராக மட்டு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவு!!
பாரிஸ் ஃபேஷன் வீக்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சதுரி சமரவீர   முதல் முறையாக வடிவமைப்பாளராக கலந்துகொண்டு வரலாறு படைத்துள்ளார்.
ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி வரைபை உருவாக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி பெரும் பங்கு வகித்தது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டி உள்ளார்.