கண்டி மாவட்டத்தின் திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹோற்சவத்தின் பறவைக்காவடி மற்றும் தீ மிதிப்பு உற்சவம் .
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு  நோக்கி சென்ற இரவு கடுகதி புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் .
கனடாவில் இருந்து  சிகிச்சைக்காக வடமராட்சி வந்த சிறுமி ஒருவர் உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இலங்கை வந்துள்ளார் .
மதுபோதையில் வாகனம் செலுத்திய 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 மாகாண மட்ட விளையாட்டு போட்டியில்   மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை.
  அன்னமலை ஸ்ரீ சக்தியின் 33 வருட வரலாற்றில் அதி கூடிய ஐந்து மாணவர் சித்தி
   எல்லை நிர்ணய செயல்முறை முடிந்ததும், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்.
 மட்/  புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிரான கிராம மக்கள், பொது அமைப்புகள், அரசியல் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
சர்வதேச கேபிள்கள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளதால்     உலகளாவிய இணைய சேவையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது .
வெளிவிவகார அமைச்சர் இன்று ஜெனிவா பயணமாகிறார் .
நாட்டில் மீண்டும்  மின் கட்டணம்  உயர்த்தப்படுமா ?
எல்ல வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதியினுடைய இரத்த மாதிரிகள் பரிசோதனை,  போதைப்பொருள் அல்லது   மதுபானம் பயன்படுத்தியிருந்தாரா?