மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை.

 .




மட்டக்களப்பு கல்லடி உப்போடை   விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவியான செல்வி A.Rijeka    18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில்  190cm உயரத்தினைத் தாண்டி 2ம் இடத்தினையும்

அதே பாடசாலை மாணவியான  செல்வி K.Sajiththa  20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் 190cm உயரத்தினைத் தாண்டி 2ம் இடத்தினையும் பெற்று கல்லூரிக்கும் சமூகத்திற்கும் பெருமையீட்டி தந்துள்ளார்கள்.