இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும்.
 மட்டக்களப்பு  ஜீவனானந்தம் நற்பணிமன்றத்தின்  அனுசரணையில்  முன்பள்ளி பாலர் பாடசாலைக்கு  தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டது .
மட்டக்களப்பு ஜீவனானந்தம் நற்பணிமன்றத்தினால்   முன்பள்ளி பாலர் பாடசாலை சிறார்களுக்கு   கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது .
சர்வதேச சட்டங்களின்படி கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது-   நடிகர் விஜய் ஆழமான ஆய்வு செய்து கருத்து தெரிவிக்க வேண்டும்.
அனுபவம் இல்லாத இளைஞர்களுக்கு பேருந்தை செலுத்த கொடுப்பது பேருந்து உரிமையாளர்களின் தவறாகும்.
20 கோடி ருபாய்  பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளை கடத்தி வந்த தாய்லாந்து  பயணி அதிரடியாக கைது .
ரிதத்தின் 20வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் முகமாக ஆயித்தியமலை தூய சதா சகாயமாதா ஆலய வருடாந்த திருவிழா பாத யாத்திரிகர்களுக்கு  குடிநீர் போத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டன .
சீன அரசினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக உலர் உணவு பொதிகள் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (06) வழங்கப்பட்டன.
எல்ல-வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய   தங்காலை நகர சபைக்கு சென்று பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு ஆறுதல் கூறினார் .
மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் நிலத்தடி குடிநீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கினால் அநுர அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் தமிழரசுக் கட்சி அறிவிப்பு
 மனோதர்ஷன் விதுஷாவின்   கொலையுடன் சம்பந்தப்பட்ட பிரதான சூத்திரதாரியை தேடி அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் யாழ்ப்பாணத்திற்கு விரைவு .
 வைத்திய துறையில் மருத்துவ விஞ்ஞானியாக வருவதே எனது இலட்சியம்- புலமைப் பரிசில் பரீட்சையில்  தேசிய ரீதியில் இரண்டாம் இடம்பெற்ற அரோனிக்கா ரேச்சல் கிசான்