அனுபவம் இல்லாத இளைஞர்களுக்கு பேருந்தை செலுத்த கொடுப்பது பேருந்து உரிமையாளர்களின் தவறாகும்.

 


அனுபவம் இல்லாத இளைஞர்களுக்கு பேருந்தை செலுத்த அனுமதிக்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பேருந்து உரிமையாளர்களிடம் இந்தக் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
அதற்கமைய, அனுபவம் இல்லாத இளைஞர்களுக்கு பேருந்தை செலுத்த கொடுப்பது பேருந்து உரிமையாளர்களின் தவறாகும். 
 
பேருந்து சாரதிகளின் உடல்நிலைமைகள் குறித்து தேடிப்பார்ப்பது மிகவும் அவசியமாகும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்