மட்டக்களப்பு ஜீவனானந்தம் நற்பணிமன்றத்தினால் முன்பள்ளி பாலர் பாடசாலை சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது .











மட்டக்களப்பு ஜீவனானந்தம் நற்பணிமன்றத்தினால்  மட்/வெல்லாவெளி பொறுகாமம் முன்பள்ளி பாலர் பாடசாலையில்   கற்கும்   20 சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது .
ஜீவனானந்தம் நற்பணிமன்றத்தின் தலைவரின் ஒழுங்கு படுத்துதலில் இடம் பெற்ற   இவ் நிகழ்வில்  ஜீவனானந்தம் நற்பணிமன்ற அங்கத்தவர்கள் ,ஆசிரியர்கள்,  சமுகஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள்  கலந்து சிறப்பித்தார்கள்

 கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயல் திட்டத்திற்கு  "GIVE HAND" நிறுவனம்  நிதி அனுசரணை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது .