யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று  ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது .
மட்டுநகரில் ஆரம்பமாகி நடைபெறுகிறது 'கெத்சமனி' காண்பியக் கலைக் காட்சி.
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில்  மஹிந்த ராஜபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன ,சஜித் பிரேமதாஸ அதிரப்போகும் மாநாடு.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (01) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்?
தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டை சிதைக்க முயலும் முகவர்கள்: வரலாறு, அரசியல், உலக ஒப்பீடு.
சட் ஜிபிடி (ChatGPT) எனும் தொழில்நுட்ப செயலியின் அறிவுரையின் கீழ் நபர் ஒருவர் தனது தாயைக் கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டார் அமெரிக்காவில்  சம்பவம் .
ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு சக்திவாய்ந்த நில அதிர்வு ,   20 பேர் உயிரிழந்துள்ளனர் .
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்  மிகவும் முக்கியமானது-   பிரதிபா மஹாநாம ஹேவா
 இரவு நேரம் சிறுமி ஒருவர்  வீதியால் நடந்து செல்லும்போது  அடையாளம் தெரியாத நபர் ஒருவரால்  இழுத்து செல்லப்பட்டு  துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
ஓய்வூதியத்தை இரத்து செய்யும் நோக்கில் முன்கொணரப்படும் யோசனையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டபூர்வமாக எதிர்க்கத் திட்டமிட்டுள்ளனர்.
எரிபொருள் விலை திருத்தத்தின் படி எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இலங்கையில் காட்டு யானைகளால் காவு கொள்ளப்படும் உயிர்கள் .இன்றைய தினமும் மூவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி  பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.