மட்டக்களப்பு - ஏறாவூர், களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம்பெற்ற வருடாந்த சடங்கின்போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவிழுந்து உயிரிழந்ததுள்ளார் .
இன்று காலை கதிர்காமத்தில் தீர்த்தம் -2025.07.11
65வயது  பாட்டிக்கு நடந்த மிக கொடூரமான சம்பவம்
ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு  நிலையங்களை நிறுவுவதற்கு ஜனாதிபதியின் செயலாளர்  கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க பணிப்புரை
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுத் தேடுதல் முன்னெடுக்கப்பட்ட பதுங்கு குழி மீண்டும் மூடப்பட்டது.
இன்று (11.07.2025) அதிகாலை   துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது .
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற  94வயது முதியவரை  மீட்ட இராணுவ வீரர்கள்!
மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சமுத்திர திருக்குளிர்த்தி .
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருங்கல்லினால் செதுக்கப்பட்ட கருமாரியம்மன் சிலை காணாமல் போயுள்ளது .
 கடல் வழியாக தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கை  மட்டக்களப்பு பிரதேச இளைஞரை  இந்திய கடலோர காவல் படையினர்  மீட்டுள்ளனர் .
தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று காலை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 பொலன்னறுவையைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியொருவர் இன்று மட்டக்களப்பு எல்லை பிரதேசத்தில் அதிரடியாக கைது .