மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய  அறநெறிப் பாடசாலை/ கலாசாரமண்டப அங்குரார்ப்பண நிகழ்வும் ,  கொடையாளி தம்பதியினரை   கௌரவிக்கும்    நிகழ்வும்.
 "சிற் சற்" விளையாட்டில் சம்பியனான மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையிலான குழுவினர்!!
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பில் விராய் கெலி பல்தஸார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஈரானின் உயர் தலைவரான அயதுல்லா அலி கொமேனியை கொலை செய்யும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இஸ்ரேலிய தாக்குதலில்  ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைத் தலைவர் மொஹமட் கசெமி கொல்லப்பட்டுள்ளார் .
நாமல் ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரிடம் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.