மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும், பாரம்பரிய விளையாட்டு மற்றும் ஊஞ்சல் விழாவும்.
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 29,244 பரீட்சார்த்திகள் மூன்று முக்கிய பாடங்களிலும் தேர்ச்சிப் பெறத் தவறியுள்ளனர் -இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
 சாணக்கியனின் தனி முயற்சியால் கிழக்கு தப்பித்தது-  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்
ஆளும் அரசாங்கத்துடன் சரியான திட்டங்களை நாம் முன்னெடுக்கும் போது அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் -    தமிழரசு கட்சியின் மாநகர சபை  முதன்மை வேட்பாளர் வைத்தியர் இ கருணாகரன்
எமது மாவட்டத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது ஜனாதிபதியோ அமைச்சர்களோ நமக்கு உதவ முன் வரவில்லை-   பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் E. ஸ்ரீநாத்
உலகத்தில் உள்ள மிக மோசமான பரீட்சை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை-    பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார
166 சுகாதார ஊழியர்களுக்கு  டெங்கு .
ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவை இலங்கைக்கு வருகிறது .
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்படும்-  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க
 தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை நிறுத்துமாறு கோரிய நபர் அதிரடியாக கைது .
யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் ( இரட்டையர்கள்)   மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.
குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சதிதி நிம்ஹாரா, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.