பல்கலைக்கழக பட்டம் பெற்ற கண் பார்வையற்ற தம்பதியினர்களுக்கு யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் முன்னிலையில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயம் ஒன்றை  மேற்கொண்டுள்ளார்
தொழிலாளர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது -   ஜீவன் தொண்டமான்
 ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமை எதிர்காலத்தில் ஆபத்தானதாக மாறலாம்-    எம்.ஏ.சுமந்திரன்
 வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சந்தியாக்கிரக போராட்டம்!
  15 வருடங்களுக்கு மேலாக உள்ள அரசியல் கைதிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்  -   நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்
‘மக்கள் போராட்ட முன்னணி‘ என்ற புதிய அரசியல் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
  ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இடைநிறுத்தப்பட்டுள்ள அந்த மாணவிகளின் பெறுபேறுகள் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும் -  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,
மட்டக்களப்பு கல்லடி ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் (தைலாப்யங்கம்)  எண்ணைய்க் காப்பு-   2024.06.19
எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட   இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம் .
வவுனியா, மதவாச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் நில அதிர்வு .