கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்முறைப்பாடு.
 சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 60 மில்லியனிலிருந்து 74 மில்லியனாக அதிகரித்துள்ளது.
 தனியாருக்குச் சொந்தமான காணிகள்   கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த  மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி கிளிநொச்சி வந்துள்ளார்.
அதிக வெப்பம் காரணமாக வட பகுதியில் மேலும் ஒருவர் மரணம்
டயானா கமகேவின் பாராளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு பெண் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர் .
 போதையில்  ஆசிரியையை பலாத்காரம்  புரிந்த  நபர்  கைது
எதிர்காலத்தில் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நான் எப்போதும் ஜனாதிபதியை ஆதரிப்பேன்   -டயானா கமகே.
2023ஆம் ஆண்டில் இலங்கையில் மதுபான உற்பத்தி 19 வீதத்தால் குறைந்துள்ளது
அம்பாறையில் டென்னிஸ் விளையாட்டரங்கை  கிழக்கு ஆளுநர் திறந்து வைத்தார்
 மாதம் ஒருமுறை 10 கிலோ இலவச அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாய சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக விசேட குழு கூட்டம்