இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி கிளிநொச்சி வந்துள்ளார்.
அவரின் கணவரான முருகன் தற்போது கிளிநொச்சி – பளையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கணவரை பார்ப்பதற்காக இலங்கை வந்துள்ளார்.

மட்டக்களப்பு மட்டிக்கழி வாசிகசாலையின் வாசகர் வட்டத் தலைவர் சிங்கராஜா விநோதன் மற்று…