வடக்கு காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக விரட்டியடித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
 செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் ஆண், பெண்  இருப்பாளருக்குமான சிலம்பம் மற்றும் பீச் கபடி!
 ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என PAFFREL அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 பாலு மகேந்திராவைக் கௌரவிக்கும் வகையிலான "வேல்ஸ் விருது விழா" ஜனவரி 20 மட்டக்களப்பில்!
 அமைச்சர் பந்துல குணவர்தன  மட்டக்களப்பு புகையிரத நிலையத்தினை பார்வையிட்டார்.
வடக்கில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை விட மிகப்பெரிய ஆலயம் ஒன்றை அமைக்கவும் -   அதிபர் ரணில் விக்ரமசிங்க
மாலைதீவுக்கு அருகே 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின், பிரேத அறையில் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக, அடையாளங்காணப்படாத நிலையில், பேணப்பட்டு வந்த நான்கு சடலங்கள்  அடக்கம் செய்யப்பட்டன.
பாடசாலைகளை புனரமைக்கும் வேலை திட்டம்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.
   மீண்டும் சீமெந்து விலை அதிகரிப்பு
 இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் .
56 இலங்கையர்களையும் சிறப்பு நடவடிக்கையின் மூலம் மீட்பதற்கு மியன்மார் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசாங்க அதிபர் பணிப்பு