வடக்கு காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக விரட்டியடித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக விரட்டியடித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவில் சுமார் 8,000 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

அதன்படி, தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பை வெளியேற்றுவதில் தற்போது கவனம் செலுத்தி வருவதாக இஸ்ரேலிய படைகள் தெரிவித்துள்ளன.