அமைச்சர் பந்துல குணவர்தன மட்டக்களப்பு புகையிரத நிலையத்தினை பார்வையிட்டார்.

 


 

 மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன  மட்டக்களப்பு புகையிரத நிலையத்தினை பார்வையிட்டார்.
இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும், அமைச்சரின் விஜயத்தின் போது உடனிருந்தார்.
புகையிரத நிலைய பகுதியினை பார்வையிட்ட அமைச்சர், புகையிரத நிலைய பிரதான அதிபர் உட்பட புகையிரத நிலைய அதிகாரிகளுடன்
கலந்துரையாடி, மேற்கொள்ளப்பட வேண்டிய, திருத்தப் பணிகள் தொடர்பில் ஆராய்ந்தாhர்.
மட்டக்களப்பு கல்லோயா வரையிலான புகையிரத பாதையினை விரைவில் புனரமைப்புக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்;டார்.