மீண்டும் சீமெந்து விலை அதிகரிப்பு

 


மீண்டும் சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நிர்மாணத் துறை வளர்ச்சியைக் காட்டத் தொடங்கியுள்ள நிலையில் இவ்வாறு விலைகளை உயர்த்துவது பாரதூரமான நிலை என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய கட்டுமான சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர,