4 வயது குழந்தையை  உர பையில் சுற்றி முட்புதரில் வீசிய  சந்தேக நபர் கைது .
பரீட்சைகள் பிற்போடபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது .
இந்த நாட்டை காப்பாற்ற முன்வந்த இராணுவ வீரர்களுக்கு அநியாயம் நிகழ்வதை தடுக்கவேண்டும் .
 மன்னார்  பிரதேசத்தை 05 பேர்  கொண்ட குடும்பம் ஒன்று தமிழ் நாட்டில்  அகதிகளாக தஞ்சம் .
சதொச  ஊடாக விற்பனை செய்யப்படும்  6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கப்பட உள்ளன .
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கொதிநீர் பீப்பாய் ஒன்றில் வீழ்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.
கடந்த 23ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்கு வந்த கச்சா எண்ணெய் கப்பலொன்று 13 நாட்களாக கடலில் நிறுத்தப்பட்டுள்ளது
13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர்  கைது .
காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான கூறப்படும் இந்திய மருந்துகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை.
இலங்கையின் இறையாண்மைக்கு முரணான பிரேரணையை  அமைச்சர் அலி சப்ரி  நிராகரிப்பதாக பேரவையில் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கடன் மறுசீரமைப்பு மிகவும் முக்கியமானது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.