இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை
மேம்படுத்தல்' எனும் தலைப்பில் பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை
நாடுகளால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு
நிறைவேற்றப்பட்ட 51/ L.1 புதிய பிரேரணையானது இலங்கையில் வடக்கையும்
தெற்கையும் துருவப்படுத்தும் தெரிவித்துள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி
சப்ரி, இலங்கையின் இறையாண்மைக்கு முரணான இந்த பிரேரணையை தாம்
நிராகரிப்பதாக பேரவையில் தெரிவித்தார்.