இன்றும் நாளையும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின் வெட்டு இருக்கும் .
 கிழக்கிலங்கையில்  தமிழர்களின் தொன்மையான  வரலாறு  கூறும்  ஆலயமாக பாண்டிருப்பு  ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம்  விளங்குகின்றது.
15 வயது சிறுமி  பாலியல் துஷ்பிரயோகம், 22 வயது இளைஞன் கைது.
தினமும் ராமநாமத்தை உச்சரித்து  எமது கர்ம வினைகளை செம்மைப்படுத்திக் கொள்வோம்.
பெண்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் பண மோசடி செய்த நபரை குற்ற புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
 எந்தவொரு ஊடக நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தையும் இரத்துச் செய்யும் சட்டத்தில் தலையிடப் போவதில்லை .
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் பிள்ளைகள் வரலாற்றில் பாரிய சவால்களை எதிர்கொண்டவர்கள் .
கனடாவில் 15 வயது தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை வியத்தகு அளவில் உயர்ந்துள்ளது.
சீமெந்து விலை குறைகிறது .
அனைத்து வகையான அலைபேசிகள் மற்றும் அதுசார்ந்த துணைக் கருவிகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும்.
2022 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் சிறந்த 10 ஏற்றுமதி சந்தைகளில் வலுவான ஏற்றுமதி வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வருமானம் செலவை விடவும் குறைவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.