இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்று (06) மற்றும் நாளை மறுதினம்
(07) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்
பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
பெண்களின் பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் தடைகளைத் தகர்த்து, அவர்களின் திறமைகளை இனங்கா…