ஈழத் தமிழர் அரசியல்-கலாச்சார மாநாடு பிரித்தானியாவில் .
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 72 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 38 பேர் கொல்லப்பட்டதுடன், 41 பேர் காயமடைந்துள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஸ்தாபிக்கும் சர்வதேச பிரகடனத்தில்  (‘ரோம் சட்டம்’)  ஒப்பமிடுவது குறித்து இலங்கை அரசு பரிசீலிக்க வேண்டும்.
 இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார்.
மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் டேற்றா  நிறுவனத்தின் அனுசரணையில்  பார்வையற்றவர்களுக்கான சத்தப்பந்து சமர் கிரிக்கெட் சுற்றுப் போட்டி.
மாணவர்களுக்குக் கற்பிக்க ஆசிரியருக்கு போதுமான நேரம் இருக்க வேண்டும், அதே நேரத்தில் மாணவர்கள் அவசரமின்றி இந்த நடவடிக்கைகளில் பங்கேற்க நேரம் தேவை.
முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ளது .
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் போது  7 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, குழந்தைகளுக்கான பரீட்சையாகவன்றி, ஒருவகையில் பெற்றோருக்கான பரீட்சை போல் ஆகிவிட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர்  கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது .
அறிவுசார் சொத்துரிமைக்கான உலகளாவிய விருதைப் பெற்ற டாக்டர் நதிஷா சந்திரசேன, கொழும்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை   சந்தித்தார்.
பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேநேரம், ஏற்கனவே விசாரணைகளில் வெளிவந்த அல்லது கண்டறியப்பட்ட விடயங்களை நீதிமன்றுக்கு முன்வைக்க வேண்டியுள்ளது.
70 ரூபா பெறுமதியான  குடிநீர் போத்தல்  400 ரூபாய்க்கு விற்பனை.
மின்னணு தேசிய அடையாள அட்டை (e-NIC) எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்படும்
மட்டக்களப்பு வந்தாறுமூலை யில்   வருடாந்த கிராமிய விளையாட்டு விழா
  மாவட்டத்தில் ஏற்றுமதி திறன் கொண்ட தொழில் முயற்சியாளர்களை தேர்ந்தெடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!!
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல்.
திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவில் 500 மாணவர்கள் பங்கேற்பு .