யாழ். கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு  மஞ்சள் நீரால்  கால்கழுவி பெருவரவேற்பு!
 கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் கிழக்கு மாகாண அலுவலகம் மட்டக்களப்பில்  உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டு  திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பில் மாபெரும் விவசாய கண்காட்சி 2025
மட்டக்களப்பில்  03 பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையினால் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி.
அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.
சர்வதேச உடற்கட்டழகன் போட்டியில்  இலங்கையின் எச்.ஏ. சரத் சம்பத் வெள்ளிப் பதக்கம் வென்று பாராட்டைப் பெற்றுள்ளார்.
 யாழ்ப்பாண கோவில் ஒன்றில் அடியவர் ஒருவர்  மாம்பழத் திருவிழாவின் போது  நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் (4,60,000) ரூபாவிற்கு மாம்பழம் ஒன்றை ஏலத்தில் வாங்கிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது .
 பல்கலைக்கழக சமூகத்தினரால்  இன்று புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தொழில்நுட்ப கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவி ஒருவர், பகிடிவதையை தாங்க முடியாமல் வாவியில் குதித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது .
தேசிய பாடசாலையாக பெயரிடப்பட்டிருக்கும் பாடசாலைகள், பெயர்  பலகையில் மாத்திரமே தேசிய பாடசாலையாக இருக்கிறது .
2026ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது .
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை மேற்கில்  விழிப்புணர்வு ஊர்வலம் .
இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்