உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனி-2025.06.02
கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் பலாப்பழம் விழுந்ததில் கருவிலுள்ள சிசு உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உகந்த மலைக்கு அப்பால் கடற்கரைச் சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது, சிலை உகந்தமலை சூழலில் வைக்கப்படவில்லை-நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம்.
ஆரையம்பதியில்     "தெய்வீக கிராம நிகழ்வு" என்னும் தொனிப்பொருளில் நடைபவனி பேரணி .
 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு  பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து திருச்சபை மகிழ்ச்சியடையவில்லை .
மாநகரசபைத் தேர்தலில், பட்டியல் வேட்பாளராக பாத்திமா றிஸ்லா ஆசிரியரை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.
தோணியில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இருவர், தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.