ஜனாதிபதி அலுவலகத்தில் பதினேழு சொகுசு வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் விடுதலை செய்யப்பட்டனர் .
தமிழர் தாயகத்தில்  உள்ள உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை  ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானம் .
  நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் முன்னெடுக்கப்படும் -எம்.ஏ.சுமந்திரன்
16வது தேசிய போர்வீரர் நினைவு விழா -2025.05.19
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்  உடனடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
சுகாதார அமைச்சர் நலிந்தவின் உருவபொம்மை எரிப்பு!
சிறுமியின் தாயாரது வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி  4 சபைகளில் தவிசாளர் பதவியைக் கோரியுள்ளது.   எம்.ஏ.சுமந்திரன்
சுவாமி விபுலானந்தர் அகிலத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம புகழாரம்.
மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு-2025.05.16
“உலகளாவிய அமைதி முயற்சிகளுக்கு மிகவும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க இலங்கை உறுதிபூண்டுள்ளது- ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் அமைச்சு மாநாட்டில் அருண் ஹேமச்சந்திர
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு எதிரான வழக்கு  ஜூலை 11 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட உள்ளது .
உலகின் முதல் தமிழ்ப்  பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு உலகில் முதல்  கருங்கல் சிலை!  மட்.கல்லடிப்பாலத்தில் நாளை திறப்பு விழா!
சப்ரகமுவ பல்கலைக்கழக 2ஆம் வருட மாணவர் ஒருவருக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பில் மாணவர் கைது .
 210 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்திவர முயன்ற இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது .
கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை விவகாரம்-  விசாரணைக்கு அழைத்தும் அதிபரும், ஆசிரியரும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு வராதது ஏன் .?
 இலங்கை பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!  குழந்தைகளிடையே அதிகரித்துள்ள மூன்று நோய்கள்.
பொலிஸாரின் திடீர் பரிசோதனையில் சிக்கிய 11 பேருந்துகள்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை.