சுகாதார அமைச்சர் நலிந்தவின் உருவபொம்மை எரிப்பு!

 



மாணவர்களால் ஆட்சிக்கு வந்த அரசாங்கம்,  மாணவர்களையே அடக்கி ஆழும் நிலை!
அரசாங்கத்திற்கும் சுகாதார அமைச்சருக்குமர எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம், மாணவர்களை துரத்தியடித்து கைதுசெய்த போலீசார்!