மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவி வரும் குருதித் தட்டுப்பாட்டை முன்னிட்டு, பழுகாமத்தில் மாபெரும் இரத்த தான முகாம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
 கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி   பிரதேச செயலகப்பிரிவிற்குள் அமைந்துள்ள மருந்தகங்களை இலக்காகக்கொண்டு  விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், அறிவிப்புப்பதாதைகளும் (Posters) ஒட்டப்பட்டன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மக்களுடனான அரசியல் கலந்துரையாடல் கிராம மட்டங்கள் தோறும் நடைபெற்று வருகின்றது.
கைக்குண்டு மற்றும் தோட்டாட்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது! Arreast
மட்டக்களப்பில் இளையோரின் மனநல நலனைக் மேம்படுத்தும் பயிற்சி.
மட்டக்களப்பில்  தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர், ஒரு கோடியே 57 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் தப்பி ஓட்டம் .
வெசாக் விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
ஈட்டி எறிதலில் உலக சாதனையாளர்களை வீழ்த்தி இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடம்
 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், புத்தசாசன அமைச்சு இன்று (28) மகாநாயக்க தேரர்களுடன் விசேட கலந்துரையாடலை நடத்தவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் இம்முறை மே தின நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட ரீதியிலேயே நடத்தப்படவுள்ளன
 மூத்த நடிகையும், பிரபல நடன ஆசிரியையுமான மல்லிகா கீர்த்திக்கு, அவரது நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி    50,000 ரூபா பொற்கிழி வழங்கி கௌரவிக் பட்டார்.
இராமநாதன் அர்ச்சுனாவிற்கு  எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியல்.