இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கில் மழை.
நாடு முழுவதும் 10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
 விவசாய விரிவாக்கம் விவசாயிகளுக்கு முறையான பயிற்சி, ஆலோசனை மற்றும் விவசாயம் பற்றிய புதிய அறிவை வழங்குவதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கிறது.
 மட்டக்களப்பில் ஆரையம்பதியில் '' பரிதி'' தொழு நோய் சிகிச்சை நிலையம்  திறந்து வைப்பு.
சுதந்திரத்தின் உண்மையான நோக்கங்களை அடைவதற்கு, ஊக்கமளிக்கும், அர்த்தமுள்ள தேசிய சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்-அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு  இராணுவத்தின் 9,158 ஏனைய தரநிலை (இதர ரங்க்ஸ்) வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி ஐந்து சிறுவன் பரதாபகரமாக உயிரிழந்துள்ளார் .
இலங்கையில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு .
பல்கலைக்கழகங்களில்  புதிய நடைமுறை- அமுலுக்கு வருகிறது .
 பாடசாலைகளில் பணியாற்றிய அனுபவமுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் உள்வாங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் -ஜனாதிபதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி மற்றும் மஞ்சள் அறுவடை விழா.
பேத்தாழை பொது நூலகம் விபுலாநந்தர் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 60வது நிலா முற்றம்.