தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் TMMV EXPO 2026 கல்விக் கண்காட்சி
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கான "Digital Marketing" தொடர்பான  பயிற்சிநெறி
 அதிகாலை வேளையில் வீடொன்றின் மீது இனந்தெரியாத இருவர் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள னர்
இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிதாகச் சிம் அட்டைகளைப் பெறுபவர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்தை (Live Photo) வழங்குவது கட்டாயமாக்கப்படவுள்ளது.