மட்டக்களப்பு நொச்சிமுனை உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தினரின் ஒழுங்குபடுத்துதலில் 70பார்வையற்றவர்களுக்கான  உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு .
 கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் "கிழக்கின் சிறகுகள் "2025
 கட்டுரைப் போட்டியில்  முதலாம்  இடத்தைப் பெற்ற கமு/சது/ கலைமகள் மகா வித்தியாலய மாணவிக்கு  கௌரவிப்பு