மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் பராமரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்
 மட்டக்களப்பு   மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் செயிரி வாரம்
"உலகை அறிவோம் - விவாத மேடை" நிகழ்வின் இரண்டாம் கட்டமானது இன்றைய தினம் (04.09.2025)  மட்/பட்/ பெரியகல்லாறு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு/ம/மே/ நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஷா 5-ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 187-புள்ளிகள் பெற்று மாவட்ட  மற்றும் மாகாண ரீதியில்   முதலாம் இடத்தை  பெற்று  சாதனை .
கடந்த எட்டு மாதங்களில்  19 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச  கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக  உள்ளார் .
இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் அண்மையில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் சந்தித்துள்ளனர் .
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு (3) வெளியிடப்படும்.