மட்டக்களப்பு/ம/மே/ நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஷா 5-ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 187-புள்ளிகள் பெற்று மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் முதலாம் இடத்தை பெற்று சாதனை .






மட்டக்களப்பு மண்முனை மேற்கு நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலயத்தில் 48மாணவர்கள்  5-ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி இருந்த நிலையில் 07மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்கள் .
மாணவி பிறைசூடி அபிரிஷா  187 அதி கூடிய புள்ளிகளை பெற்று மாவட்ட  மற்றும் மாகாண ரீதியில்   முதலாம் இடத்தை  பெற்று  சாதனை . புரிந்துள்ளார் .
பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை தேடிதந்தந்த பிறைசூடி அபிரிஷா வை  battimedia.lk  ஊடக  நிறுவனம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .