சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார்.
மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் டேற்றா  நிறுவனத்தின் அனுசரணையில்  பார்வையற்றவர்களுக்கான சத்தப்பந்து சமர் கிரிக்கெட் சுற்றுப் போட்டி.
மாணவர்களுக்குக் கற்பிக்க ஆசிரியருக்கு போதுமான நேரம் இருக்க வேண்டும், அதே நேரத்தில் மாணவர்கள் அவசரமின்றி இந்த நடவடிக்கைகளில் பங்கேற்க நேரம் தேவை.
முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ளது .
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் போது  7 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, குழந்தைகளுக்கான பரீட்சையாகவன்றி, ஒருவகையில் பெற்றோருக்கான பரீட்சை போல் ஆகிவிட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர்  கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது .
அறிவுசார் சொத்துரிமைக்கான உலகளாவிய விருதைப் பெற்ற டாக்டர் நதிஷா சந்திரசேன, கொழும்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை   சந்தித்தார்.
பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேநேரம், ஏற்கனவே விசாரணைகளில் வெளிவந்த அல்லது கண்டறியப்பட்ட விடயங்களை நீதிமன்றுக்கு முன்வைக்க வேண்டியுள்ளது.
70 ரூபா பெறுமதியான  குடிநீர் போத்தல்  400 ரூபாய்க்கு விற்பனை.
மின்னணு தேசிய அடையாள அட்டை (e-NIC) எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்படும்
மட்டக்களப்பு வந்தாறுமூலை யில்   வருடாந்த கிராமிய விளையாட்டு விழா