திருமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக திருமதி புனிதவதி துஷ்யந்தன்!!
அண்மையில் விபத்தில் உயிரிழந்த களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் என்.டி.ஜி. கயந்தவின் மனைவியும் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் தேர்வில் தமிழ் பெண்மணி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
88 வயது சிங்கள பாட்டி தமிழ் பரீட்சை எழுதியுள்ளமை பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 கடலோரப் பகுதிகளில் வாழும்  பொதுமக்களுக்கு  எச்சரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது
மாஹோ இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயில்  தடம் புரண்டது .ரயில் சேவை முற்றாக பாதிப்பு
 உலக முத்தமிழ் மாநாடு முத்தமிழுக்கு துறை போன உலகின் முதல் தமிழ் பேராசிரியர்  சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மட்டக்களப்பு மாநிலத்தில் நடத்தப்படாதது ஏன்?
 இலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர்கள் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிரித்தானிய அரசாங்கம்  தடைவிதித்தது ஒரு சதித்திட்டம்.
பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி காலமானார்.
ஊசி மூலம் அதிகளவான ஹெரோயினை உட்செலுத்தியதன் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு .
இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாகவே விளங்கவேண்டும்,இதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை.
மட்டக்களப்பு, செங்கலடி  உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது .