2025/2026 ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் (Bar association - Trincomalee) தலைவர் தேர்வில் தமிழ் பெண்மணி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அந்தவகையில் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவியாக சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் தெரிவு செயயப்பட்டுள்ளார்.
குறித்த தெரிவானது நேற்றைய தினம் (25.03.2025) திருகோணமலை (Trincomalee)நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.