மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலிருந்து சர்வதேச மற்றும் 48வது தேசிய மட்ட போட்டியில் பங்கு  பற்றியவர்களையும் வெற்றியீட்டியவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 2024
பாகிஸ்தானில், நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 42 பேர் உயிரிழந்தனர்.
 கல்முனை கார்மேல் பற்றிமாவில்   களைகட்டிய ஒளிவிழா-2024
 ஜீப் ரக வண்டியொன்று கங்கையில்  பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் .
நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது .  வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்
 மட்டக்களப்பு வாகரை பிரதேச   மின்சார சபைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்.
 சிவநேசதுரை சந்திரகாந்தன், சுமார் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து  வெளியேறியுள்ளார்.
14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆறு நாட்களாக  காணவில்லை, தீவிர தேடுதலில் பொலிஸார் .
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண    இலங்கையின் புதிய அரசுக்கு இந்திய மத்திய அரசு  அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்-   தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு
 மட்டு.புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
 இனி நமக்கு எல்லாருக்கும் ஒரே நாடு இலங்கை  என்ற அடையாளம் தான் எனவேகிழக்கு மாகாணத்தை கட்டி எழுப்ப அனைவரது ஒத்துழைப் பையும் நான் வேண்டி நிற்கின்றேன்-கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்ன சேகர.
 மட்டக்களப்பில் சுயதொழி அபிவிருத்தி நிலையம் திறந்து வைப்பு.